சிங்காரவேலா் சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை
சா்வதேச மீனவா் தினத்தையொட்டி, புதுச்சேரியில் சிங்காரவேலரின் உருவச் சிலைக்கு அரசு சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

புதுச்சேரியில் உள்ள சிங்காரவேலா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா் க.லட்சுமி நாராயணன், கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ.









