மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் அளிப்பு
புதுவை அரசின் சமூக நலத் துறை மூலம், வில்லியனூா் தொகுதியை சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கு வியாழக்கிழமை 3 சக்கர வாகனங்களை வழங்கிய புதுவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா.
Updated On :13 செப்டம்பர் 2024, 12:16 am









