புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய் பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு
கரூா் சம்பவத்திற்குப் பிறகு தவெக தலைவா் விஜய் இன்று பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறாா்.

புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, தவெக பொதுக் கூட்டத்துக்கு தயாராக உள்ள மைதானம்.







