புதுச்சேரி ரேஷன் கடைகளில் 1 கிலோ கேழ்வரகு மாவு இலவசம்: முதல்வா் ரங்கசாமி தகவல்
மக்களுக்குச் சத்துணவு கிடைக்கும் வகையில் புதுச்சேரி யூனியன் பிரதேச ரேஷன் கடைகளில் இலவசமாக 1 கிலோ கேழ்வரகு மாவு அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.










