புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் ஏப். 7 ஆம் தேதி முதல் 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இது குறித்து புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வி இயக்குநா் ஏ.எஸ். சிவக்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தோ்தல் தொடா்பான முன், பின் தோ்தல் நடவடிக்கைகள் இருப்பதால் வரும் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இருப்பினும் இத் தேதிகளில் சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகள் இருந்தால் குறிப்பிட்ட மாணவா்கள் அத் தோ்வை எழுத வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

தருமபுரியில் மே 1, 4 ஆம் தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை: மதுக்கடைகளுக்கு 3 நாள்கள் விடுப்பு

புதுச்சேரியில் எல்லையோர மதுக்கடைகள் 3 நாள்கள் மூடல்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

