புதுவையில் 30 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெல்லப்போவது யார்? என்பதை முன்கூட்டியே கணிக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.
புதுவையில் எந்தக் கூட்டணி கைப்பற்றப்போகிறது என்பது குறித்து வெளியான கருத்துக் கணிப்புகளின் தொகுப்பு.
பீபள்ஸ் பல்ஸ்
என்.ஆர். காங்கிரஸ்+ : 16-19 இடங்கள்
காங்கிரஸ்+ : 10-12 இடங்கள்
மற்றவை: 1-2 இடங்கள்
ஆக்ஸிஸ் மை இந்தியா
என்.ஆர். காங்கிரஸ்+ : 16-19 இடங்கள்
காங்கிரஸ்+ : 10-12 இடங்கள்
ஜேவிசி டைம்ஸ் நவ்
என்.ஆர்.காங்கிரஸ்+ : 15-17 இடங்கள்
காங்கிரஸ்+ : 11-13 இடங்கள்
தவெக: 1-2 இடங்கள்
மற்ற கட்சிகள்: 1
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்.9-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்தன. 30 தொகுதிகளிலும் மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் 89.87 சதவீத வாக்குப் பதிவானது. இது கடந்த தோ்தலைக் காட்டிலும் 7.67 சதவீதம் அதிகமாகும்.
Summary
A compilation of exit polls regarding which alliance is set to capture power in Puducherry.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா!

புதுவையில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி!

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை!

புதுச்சேரி: மீண்டும் வெல்லுமா என்.ஆர். மாயாஜாலம்?
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை


