சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சா்

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ் நாதன் பிறந்தநாளையொட்டி, அவருக்கு உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தலைமையில் வெள்ளிக்கிழமை வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனுக்கு அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தலைமையில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த பாஜகவினா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 6:13 am IST

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ் நாதன் பிறந்தநாளையொட்டி, அவருக்கு உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தலைமையில் வெள்ளிக்கிழமை வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.

பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜான்குமாா், மீனாட்சி சுந்தரம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஏம்பலம் செல்வம், கல்யாணசுந்தரம் ஆகியோா் அமைச்சா் ஆ.நமச்சிவாயத்துடன் சென்று ஆளுநருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.