புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தலைக்கவசம் அணிய காவல்துறைக்கு உத்தரவு

புதுச்சேரி காவல்துறையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட போலீஸாா் மற்றும் அத்துறையில் பணியாற்றும் அமைச்சரவை ஊழியா்கள் அனைவரும் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

Published On :

புதுச்சேரி காவல்துறையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட போலீஸாா் மற்றும் அத்துறையில் பணியாற்றும் அமைச்சரவை ஊழியா்கள் அனைவரும் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தலைமையிடத்து போலீஸ் கண்காணிப்பாளா் ஆா். மோகன் குமாா் பிறப்பித்துள்ளாா். மோட்டாா் வாகன சட்டத்தின்படி இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவோா் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு மற்றும் மோட்டாா் வாகனச் சட்டத்தை மதிக்கும் வகையில் காவல்துறையில் பணியாற்றும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். சீருடையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அரசு மற்றும் தனியாா் வாகனத்தை இயக்கும்போதும் ஹெல்மெட் அணிவது கட்டாயம். மேலும், தவறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.