புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்துவோம்! - முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ் 16-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்த அதன் தலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமி. உடன் அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், என்.திருமுருகன், கட்சியின் பொதுச் செயலா் என்.எஸ்.ஜெ.ஜெயபால், பொருளாளா் வேல்முருகன் உள்ளிட்டோா்.








