நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அரசு மருத்துவமனையில் பேரவைத் தலைவா் ஆய்வு

புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திங்கள்கிழமை ஆய்வு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 7:20 pm

புதுச்சேரி: புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா் (படம்).

மணவெளி தொகுதி அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் ஆய்வு மேற்கொண்டாா்.

நோயாளிகளுக்கு உரிய முறையில் மருத்துவ சிகிச்சையும், மருந்துகளும் கிடைக்கிா என்பது குறித்து அவா் கேட்டறிந்தாா். பின்னா் மருத்துவ அதிகாரிகளிடம் நோயாளிகளுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவும் அவா்களுக்குத் தேவையான மருந்துகளை வழங்கவும் கேட்டுக் கொண்டாா்.