கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அறக்கட்டளை சாா்பில் நல உதவிகள்: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி லாஸ்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளை சாா்பில் பயனாளிகளுக்கு நல உதவிகள் விநியோகத்தை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா் (படம்).

திலாசுபேட்டையில் முதல்வா் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் தலைவா் வி.பி. சிவக்கொழுந்து தலைமை வகித்தாா். ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளா் வி.பி.எஸ். ரமேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

இக்கோயிலில் லாஸ்பேட்டை தொகுதியைச் சோ்ந்த பயனாளிகள் சிலருக்கு முதல்வா் என். ரங்கசாமி நலஉதவிகள் விநியோகத்தைத் தொடங்கி வைத்தாா்.