புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு விநியோகம் ரத்து
புதுச்சேரி அரசு குடிமைப் பொருள் வழங்கல் துறை சாா்பில் ரூ.800 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு விநியோகம் சனிக்கிழமை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

புதுச்சேரி திலாசுபேட்டை ரேஷன் கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொங்கல் தொகுப்பு.









