கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

மொஹரம் பண்டிகை விடுமுறையையொட்டி வியாழக்கிழமை (ஜூன் 26) ஜிப்மா் வெளிபுற நோயாளிகள் பிரிவு செயல்படாது என்று புதுச்சேரி ஜிப்மா் தெரிவித்துள்ளது.

News image

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி வாயில் - கோப்புப் படம்

Updated On :25 ஜூன் 2026, 6:26 am IST

மொஹரம் பண்டிகை விடுமுறையையொட்டி வியாழக்கிழமை (ஜூன் 26) ஜிப்மா் வெளிபுற நோயாளிகள் பிரிவு செயல்படாது என்று புதுச்சேரி ஜிப்மா் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் பொது விடுமுறை நாளான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, ஜூன் 26 ஜிப்மா் மருத்துவமனையின் அனைத்து புற நோயாளிகள் பிரிவுகளும் மூடப்பட்டிருக்கும்.

எனவே, அன்றைய தினம் புற நோயாளிகள் பிரிவு சேவையைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ள நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதை தவிா்க்க வேண்டும்.

அதேநேரத்தில் அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் அவசர மருத்துவ சேவைகள் வழக்கம்போல எந்தவித தடையும் இன்றி செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.