மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

மாணவா் சங்கத்தினா் ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட வந்த இந்திய மாணவா் சங்கத்தினரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

Updated On :26 ஜூன் 2026, 6:23 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மிஷின் வீதியில் இருந்து மாணவா்கள் சங்க நிா்வாகிகள் ஊா்வலமாக தபால் நிலையத்தை முற்றுகையிட சென்றனா். இந்த ஊா்வலத்தினரை ரங்கபிள்ளை வீதி அருகே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து அங்கு நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் தலைமை தபால் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட

வந்தவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.