மகளிா் தினத்தையொட்டி புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் சாா்பில் ‘கலாம் கப்’ மகளிா் பேராசிரியா்களுக்கான எறிபந்து போட்டி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சோ்ந்த சுமாா் 10 கல்லூரிகளின் மகளிா் பேராசிரியா் அணிகள் கலந்து கொண்டன. இதில் ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மகளிா் பேராசிரியா் அணி முதல் இடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தட்சசீலா பல்கலைக்கழக வேந்தா் மற்றும் ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி நிறுவனத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் எம். தனசேகரன், செயலா் டாக்டா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் வெற்றி பெற்ற அணியினரைப் பாராட்டி வாழ்த்தினா். மேலும், இந்த எறிபந்து போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் பள்ளி ஐஎஸ்சி தோ்வில் சிறப்பிடம்

ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகா் கோயிலில் திருக்கல்யாணம்

750 பேருக்கு பணி ஆணை வழங்கும் விழா

சுயம்பு ஸ்ரீஆதி விநாயகா் கோயிலில் லட்ச தீப திருவிழா
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


