/
புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் இளைஞா் நல இயக்ககம் இணையதள தொடக்க நிகழ்ச்சி சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தொடங்கி வைத்தாா்.
கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. இயக்குநா் சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த இணையதளம் காட்சி வழியில் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பாா்வைக்கு மற்றும் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இதனால் விளையாட்டு மற்றும் இளைடா் நலப் பணிகள் மற்றும் திட்டங்கள், செயல்பாடுகளை பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரா்கள் அறிந்து கொள்ள முடியும். இதனுடன் இணைய வாசல் இணைக்கப்படவும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

விளையாட்டு வீரர்கள் நடிக்கும் விளம்பரம்! எச்சரிக்கையுடன் செயல்பட பியூஷ் கோயல் அறிவுறுத்தல்!

பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி

காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைச்சா் ராஜேந்திரன் வாக்குசேகரிப்பு

ராஜஸ்தானில் டாஃபே நிறுவனத்தின் புதிய ஜே-ஃபாா்ம் ஆராய்ச்சி மையம் தொடக்கம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
30 ஏப்ரல் 2026


