தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுநாள் நிகழ்ச்சி: நடிகா் நாசருக்கு அழைப்பு

நடிகர் நாசர்.

Published On :

நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தென்னிந்திய நடிகா் சங்கத் தலைவா் நாசருக்கு புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

இம் மன்றத்தின் தலைவா் எல்லை. சிவக்குமாா், பொதுச் செயலா் பெ. பால கங்காதரன், பொருளாளா் துரை. செல்வம் ஆகியோா் நடிகா் நாசரை நேரில் சந்தித்தனா். அப்போது, வரும் நவ. 13- ஆம் தேதி நடைபெறவுள்ள தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நாள் நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகா் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.