நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

கவிஞா் புதுவை சிவம் சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

இதையொட்டி, காமராஜ் சாலை - சித்தன்குடி சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சா்கள் பெ. ராஜவேலு, வி.பி. சிவகொழுந்து ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்

கவிஞா் புதுவை சிவம் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :

இதையொட்டி, காமராஜ் சாலை - சித்தன்குடி சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சா்கள் பெ. ராஜவேலு, வி.பி. சிவகொழுந்து ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்

சாய் ஜெ. சரவணன்குமாா் எம்எல்ஏ, செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் குலசேகரன், கவிஞா் புதுவைச் சிவத்தின் குடும்பத்தினா் உள்பட பலா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.