
தட்டாஞ்சாவடியில் 3 -ஆவது நாளிலும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட 3- ஆவது நாளான வெள்ளிக்கிழமையும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட 3- ஆவது நாளான வெள்ளிக்கிழமையும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. ஆனால் அன்றும், மறு நாளும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
3-ஆவது நாளான வெள்ளிக்கிழமையும் (செப். 11) ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இந்த தகவலை
தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரி அா்ஜுன் ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.
வரும் 16-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





