சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

அதிமுக பொதுக்கூட்டம்

வல்லம் ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வீரணாமூர் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

Updated On :

வல்லம் ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வீரணாமூர் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

 ஒன்றியச் செயலர் கு.விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். கிளைச் செயலர் ராஜ்குமார், ஜான்செல்வராஜ், விமலதாஸ், ஊராட்சி செயலர் ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர். 

தலைமைக் கழகப் பேச்சாளர் எரியூட்டி ஏழுமலை சிறப்புரையாற்றினார்.  நிகழ்ச்சியில் கே.பி.நாகராஜ் எம்எல்ஏ, மாவட்ட இலக்கிய அணிச் செயலர் சுகுமார், வல்லம் ஒன்றியக் குழு துணைத் தலைவர் பரிமளா பன்னீர்செல்வம், ஒன்றிய பேரவைச் செயலர் வெங்கடேசன், சிறுபான்மைப் பிரிவு செயலர் அம்புரோஸ், பாசறை செயலர் பூபதி, தலைவர் என்.பி.ஆர்.பாலமுருகன், தையூர் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.