
"ஜாஸ்மின்ஸ்' நிறுவனர் நாள் விழா
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சுப் பணியாளர் செயல்திறன் கூட்டு இயக்க (ஜாஸ்மின்ஸ்) நிறுவனர் ஆர்.சாய்ராமின் 70ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சுப் பணியாளர் செயல்திறன் கூட்டு இயக்க (ஜாஸ்மின்ஸ்) நிறுவனர் ஆர்.சாய்ராமின் 70ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் ம.ரா.சிங்காரம் தலைமை வகித்தார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தி.சிவக்குமார், நிலைய மருத்துவர் மணிவண்ணன், இளநிலை நிர்வாக அலுவலவர் மதுமதி, அலுவலகக் கண்காணிப்பாளர் ரபி யேசுதாஸ், சுஜாதா, ஹரிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.செல்வகுமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






