‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

பகுஜன் சமாஜ் சைக்கிள் பேரணி

விக்கிரவாண்டியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :

விக்கிரவாண்டியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

 தொகுதி செயலர் இளையராஜா தலைமை வகித்தார். பொறுப்பாளர் சுபாஷ் முன்னிலை வகித்தார். செயலர் முருகதாஸ் வரவேற்றார். மாநிலச் செயலர் ஸ்டீபன்ராஜ், பேருந்து நிலையத்திலிருந்து சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.  இலவச கட்டாயக் கல்வி, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது. மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.