அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!
/

தமிழ்ச் சங்க பட்டிமன்றம்

மணலூர்பேட்டை தமிழ்ச் சங்கம் சார்பில், "எதற்கும் ஏற்ற வாழ்க்கை கிராமப்புறத்திலா, நகர்ப்புறத்திலா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் அண்மையில் காங்கியனூரில் நடைபெற்றது.

Updated On :

மணலூர்பேட்டை தமிழ்ச் சங்கம் சார்பில், "எதற்கும் ஏற்ற வாழ்க்கை கிராமப்புறத்திலா, நகர்ப்புறத்திலா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் அண்மையில் காங்கியனூரில் நடைபெற்றது.

அரங்க.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். கிராமப்புறத்திலே எனும் தலைப்பில் சு.ஜனசக்தி, ச.தமிழரசி,  ஏ.செல்வக்குமார், நகர்ப்புறத்திலே எனும் தலைப்பில் நல்லாசிரியர் சுந்தர.அருணகிரி, அரங்க.மின்னல், தி.க.நாகராஜன் ஆகியோர் பேசினர்.

 தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற சுந்தர.அருணகிரி, ஆசிரியர் செம்மல் விருதுபெற்ற முனைவர் தி.க.நாகராஜன் ஆகியோருக்கு தமிழ்ச் சங்கம் சார்பில் பைந்தமிழ்ச் செம்மல் விருதுகள் வழங்கப்பட்டன.

 நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் தா.சம்பத் தலைமை வகித்தார். கிராம முக்கியஸ்தர்கள் கண்ணன், ராஜ்  முன்னிலை வகித்தனர். நூலக வாசகர் வட்டத் தலைவர் சி.சக்கரவர்த்தி வரவேற்றார்.

 தியாகதுருகம் தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.ராதாகிருஷ்ணன், நிர்வாகி தி.க.சண்முகம் வாழ்த்துரை வழங்கினர். ரஞ்சித், சரவணன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.