கள்ளக்குறிச்சியில் கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி (ஆண்கள்) ஆண்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கு.செலின்மேரி தலைமை வகித்தார். கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பா.இராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் நா.தென்றல் வாசுகி வரவேற்றார். தமிழ் ஆசிரியை ம.மீனாட்சி ஆண்டறிக்கை வாசித்தார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ), ஆசிரியர் பயிற்றுநர் இரா.இருசன், வட்டார கணக்காளர் கே.குமாரி, எம்.கே.சரவணன், கல்விக்குழுத் தலைவர் கே.குட்டி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் வகையில் நாடகம், நடனம், குழுநடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பட்டதாரி ஆசிரியர் இரா.ரவிக்குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு!

சுமை தூக்கும் பொருளாக மாறிப்போன சக்கர நாற்காலிகள்: பக்தர்கள் வேதனை!

தர்மன் 5 ரூபாய் மருத்துவரின் கதை இல்லை: அஷ்வத் மாரிமுத்து

நீதிக் கதைகள்! வாழ்வின் பெரும் புயலில் நடந்த அதிசயம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


