இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தர்மன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் தர்மன் என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார். இதனை டிராகன் படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்க, அனிருத் இசையமைக்கிறார். சண்டை - அன்பறிவு.
மேலும், நடிகர்கள் சிம்ரன், ராஷி கன்னா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், இதன் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, ”தலைவர் படத்தை இயக்க வேண்டும் என்பது பலரின் கனவு. அதுவும் கமல் ஹாசன் சாரின் தயாரிப்பில் எனும்போது இது வரலாற்று நிகழ்வு. இது ஒரு கனவுபோல் இருக்கிறது. இது 5 ரூபாய் மருத்துவரின் கதை என தகவல் பரவி வருகிறது. ஆனால், அதில் உண்மையில்லை. இப்படம் படையப்பா, வேட்டையாடு விளையாடு சேர்ந்த கலவையாக இருக்கும்.
ரஜினி சாரை சந்திக்கும் போது, “நம்ம ராஜ்கமலுக்கு படம் பண்ணுகிறோம். கண்டிப்பாக இப்படம் வெற்றி பெற வேண்டும்” என்றார். இன்றுவரை சினிமா மீதிருக்கும் இந்த ஆவலே இவர்களை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Director Ashwath Marimuthu has spoken about the movie Dharman.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஜினியின் தர்மன் படப்பிடிப்பு தொடக்கம்..! புதிய போஸ்டர்!

ஜாக்கிரதை, நான் பேசினாலே பிரச்னைதான்: நடிகர் ரஜினிகாந்த்

ரஜினி படத்திற்குப் பின் சிலம்பரசனை இயக்கும் அஷ்வத் மாரிமுத்து!

ரஜினி - 173 இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து!
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |




