விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் சார்பில், நான்கு முனை சந்திப்பில் புதன்கிழமை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
வெயிலின் தாக்கம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறை சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில், விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே மேற்கு காவல் நிலையம் சார்பில் புதன்கிழமை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது (படம்).
காவல் ஆய்வாளர் காமராஜ், உதவி ஆய்வாளர் மருதப்பன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பண்டைராஜ், தலைமைக் காவலர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீஸார் பங்கேற்றனர்.
அங்கு வந்த பொது மக்களை வைத்து, தண்ணீர் பந்தலை போலீஸார் திறந்து வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகம் எதிர்கொள்ளும்!

முன்னேற்றத்துக்கு வித்திடும் கணக்கெடுப்பு!

மா்ம காய்ச்சலில் சிறுமி உயிரிழப்பு

பெண் குழந்தைகளை காப்போம் - கற்பிப்போம்: விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


