பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாற்றுத் தினாளிகள் மேம்பாடு குறித்த ஆலோசனை

விழுப்புரத்தில் சக்ஷம் அமைப்பு சார்பில் மாற்றுத்தினாளிகள் மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:16 am

DIN

விழுப்புரத்தில் சக்ஷம் அமைப்பு சார்பில் மாற்றுத்தினாளிகள் மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் தமிழக, வடக்கு மண்டலத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் நாகரஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றத்துக்குச் சேவையாற்றி வரும் சக்ஷம் அமைப்பு சார்பில் நிகழாண்டு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித் தனியாக தேவைகளைக் கேட்டறிந்து, அரசு,  அரசு அல்லாத பிற வழிகளில் உதவிகளைச் செய்வது குறித்தும், 10-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், ஈரோடு, சேலம்,  திருவள்ளூர், கஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.