மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

விஜயகாந்த் பூரண நலம் பெற தேமுதிகவினர் சிறப்பு வழிபாடு

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலமடைந்து திரும்ப வேண்டி, செஞ்சிக்கோட்டை வீரஆஞ்சநேயர் கோயிலில் தேமுதிகவினர் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனர்.

Updated On :9 ஜூலை 2018, 3:52 am

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலமடைந்து திரும்ப வேண்டி, செஞ்சிக்கோட்டை வீரஆஞ்சநேயர் கோயிலில் தேமுதிகவினர் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனர்.
 முன்னதாக ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு அர்ச்சனை, பிரார்த்தனை நடைபெற்றது.
 இதில், மாவட்டப் பொருளர் இல.தயாநிதி, ஒன்றியச் செயலர் ஜி.பாபு, செஞ்சி நகரச் செயலர் பி.பழனி, அவைத்தலைவர் எம்.அருள்முருகன், அனந்தபுரம் நகரச் செயலர் ரங்கநாதன், மாவட்ட மகளிர் அணி இருதயமேரி, நிர்வாகிகள் சாரங்கபாணி, பிரபாகரன், செந்தில்குமார், அரங்கநாதன், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.