ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மயிலம் முருகன் கோயிலில் தேர்த் திருவிழா: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 30) வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Updated On :29 மார்ச் 2018, 3:49 am

மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 30) வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
 விழாவையொட்டி, சென்னை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய ஊர்களில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் வரும் வெள்ளிக்கிழமை(மார்ச் 30) வரை இயக்கப்படும் அரசுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.