விழுப்புரம் நெடுஞ்சாலை ரோந்து போலீஸில் பணியாற்றி வந்த முதல் நிலைக் காவலர் பிரபு ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
விழுப்புரம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் (10) முதல்நிலைக் காவலராக பணியாற்றியவர் பிரபு. இவர், காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்தது.
இது குறித்த புகாரின் பேரில், பிரபுவை விழுப்புரம் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து திங்கள்கிழமை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

