தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பிளஸ் 2 தேர்ச்சி: சக்தி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

பிளஸ்-2 தேர்வில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். 

Updated On :21 மே 2018, 2:53 am

பிளஸ்-2 தேர்வில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். 
பிளஸ் 2 தேர்வு எழுதிய இந்தப் பள்ளி மாணவர்கள் 317 பேரில்  315 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 3 பேர் 1,173,  1,154,  1,153 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர்.
 கணித பாடத்தில் 3 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் ஒருவரும், கணக்குப் பதிவியலில் ஒருவரும் 200-200 மதிப்பெண்கள் பெற்றனர். சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளார் இ.சி.ரவிக்குமார், செயலாளர் சாந்தி ரவிக்குமார், பள்ளி முதல்வர் எஸ்.சிவசங்கரன் ஆகியோர் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.