திருவண்ணாமலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அதிவேகமாக பைக் ஓட்டியதாக 6 இளைஞர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.
திருவண்ணாமலை நகர டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை - போளூர் சாலையில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, 4 பைக்குகளில் 6 பேர் கூச்சலிட்டபடியும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் அதிவேகமாக பைக்குகளை ஓட்டிச் சென்றனர்.
இவர்கள் 6 பேரையும் போலீஸார் வழிமறித்துப் பிடித்து, திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பின்னர், 6 இளைஞர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் போலீஸார் அறிவுரை வழங்கினர். மேலும், 6 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் முகவராக யாருக்கு தடை?

அறிமுக சீசனிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஹைதராபாத்..! ஆனந்தக் கண்ணீரில் லபுஷேன்!
கூட்டணிக் கட்சிகளுக்காக தேர்தல் பணியாற்றாத விசிகவினர்: தொல் திருமாவளவன்

மே நாள் விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

