சங்கராபுரம் அருகே மின்னல் பாய்ந்ததில் மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
சங்கராபுரத்தை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி மனைவி நீலாவதி(65). இவர், ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். மாலை 4.10 மணியளவில் அப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. அப்போது, எதிர்பாராமல் மின்னல் பாய்ந்ததில் இவர், நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். சடலத்தை சங்கராபுரம் காவல்துறையினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

