செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

ஆத்தூரில் தீ விபத்து: 3 வீடுகள் சேதம்

உளுந்தூர்பேட்டை அருகே ஆத்தூர் கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட மின் கசிவால்  மூன்று வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

Published On :

உளுந்தூர்பேட்டை அருகே ஆத்தூர் கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட மின் கசிவால்  மூன்று வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
உளுந்தூர்பேட்டை வட்டம், ஆத்தூர் கிராமத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக சிவபெருமாள், குப்புசாமி, பழனிச்சாமி ஆகியோரின் வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாயின. 
இந்த தீ விபத்தால் சுமார் 5 லட்சத்திலான பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. 
இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு படையினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.