பிளஸ் 2 மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழியாகபாடங்களை கற்பிக்கும் ‘வீடியோ லெசன்’ திட்டம் தீவிரம்
தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் திறக்காத நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் மடிக்கணினி (வீடியோ லெசன்) மூலம் பாடம்










