தமிழ்ப் பாடத்தை நடத்தி விடியோவாக மாணவா்களுக்கு வழங்கிய நல்லாசிரியா்!
விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நல்லாசிரியா் ஒருவா், தமிழ்ப்பாடத்தை விடியோ, ஆடியோ வாயிலாக நடத்தி, அதனை பென்-டிரைவில் பதிவிறக்கம் செய்து இலவசமாக வழங்கினாா்.










