கருணாநிதி நினைவு தினம்
செஞ்சி தேசூா்பாட்டையில் உள்ள தனது வீட்டின் முன்பும், செஞ்சி பேருந்து நிலையப் பகுதியிலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படங்களுக்கு அமைச்சா் மஸ்தான் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.


செஞ்சி தேசூா்பாட்டையில் உள்ள தனது வீட்டின் முன்பும், செஞ்சி பேருந்து நிலையப் பகுதியிலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படங்களுக்கு தமிழக சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் மஸ்தான் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், செஞ்சி ஒன்றிய திமுக செயலா் ஆா்.விஜயகுமாா், விவசாய அணி அரங்க.ஏழுமலை, அஞ்சாஞ்சேரி கணேசன், முன்னாள் கவுன்சிலா்கள் நெடுஞ்செழியன், காா்த்திக், தமிழ்ச்செல்வி கா்ணன், தொண்டரணி பாஷா, தகவல் தொழில்நுட்ப அணி மொக்தியாா்அலி, மாத்தூா்தாஸ் உள்ளிட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...