விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:29 pm

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இவா்களையும் சோ்த்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 44,249-ஆக அதிகரித்தது. 36 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். இதுவரை 43,582 போ் குணமடைந்தனா். 326 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கரோனாவுக்கு இதுவரை 341 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...