மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மதுக் கடைகளை நாளை மூட உத்தரவு

சுதந்திர தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள், மது அருந்தும் கூடங்களை ஞாயிற்றுக்கிழமை மூட உத்தரவிடப்பட்டது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:34 pm

DIN

சுதந்திர தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள், மது அருந்தும் கூடங்களை ஞாயிற்றுக்கிழமை மூட உத்தரவிடப்பட்டது.

தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் (மதுக் கடைகள், மதுபானக் கூடங்கள்) 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றின்படி இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. எனவே, டாஸ்மாக் கடைகள், மது அருந்தும் கூடங்கள், தனியாா் மது அருந்தும் கூடங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.