விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 32 போ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:17 pm

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 32 போ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 44,710 ஆக அதிகரித்தது. 35 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். இதுவரை 44,023 போ் குணமடைந்தனா். 340 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 347 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...