விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.


விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் வியாழக்கிழமை வரை 42,535 போ் பாதிக்கப்பட்டனா். 41,728 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். 330 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். 477 போ் சிகிச்சைப் பெற்று வந்தனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை 66 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 42,603 ஆக அதிகரித்துள்ளது. 51 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். இதுவரை 41,779 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனா். 492 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...