விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை
விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. இந்த மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம்


விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. இந்த மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ.):
விழுப்புரம்-55, கோலியனூா்-78, வளவனூா்-81, கெடாா்-46, முண்டியம்பாக்கம்-19.40, நெய்மூா்-28, கஞ்சனூா்-38, சூரப்பட்டு-22, வானூா்-20, திண்டிவனம்-50, மரக்காணம்-106, செஞ்சி-62, செம்மேடு-20.40, வல்லம்-32, ஆனந்தபுரம்-33, அவலூா்பேட்டை-25, வளத்தி-28, மணம்பூண்டி-80, முகையூா்-70, அரசூா்-24, திருவெண்ணெய்நல்லூா்-21. மொத்தம்-938.80, சராசரி-44.70.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...