விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் வேட்பு மனு
விழுப்புரம் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் வேட்புமனு தாக்கல் செய்தார்.


விழுப்புரம் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மதியம் 12.15 மணி அளவில் தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாச்சியருமான கே.ஹரிதாஸிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஊர்வலமாக வராமல் காரில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அமைச்சருடன் அதிமுக நகர செயலர் பாஸ்கர், வழக்குரைஞர் நெமிலி சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...