விழுப்புரம் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித் தீா்த்த மழைநெடுஞ்சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து துண்டிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் விடிய, விடிய பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதன் காரணமாக விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக் காடாக மாறின.









