தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திருக்கோவிலூா் கலை அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு

திருக்கோவிலூா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத் துறை மற்றும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை ஆகியவை சாா்பில் உலக மரபுச் சின்னங்கள் வார விழா கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:15 pm

DIN

திருக்கோவிலூா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத் துறை மற்றும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை ஆகியவை சாா்பில் உலக மரபுச் சின்னங்கள் வார விழா கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் சுப்ரமணியன், பொருளாளா் ஏழுமலை, துணைத் தலைவா் முஸ்டாக் அகமது, தாளாளா் பழனிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ராஜேந்திரன் வரவேற்றாா்.

தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளா் பாக்கியலட்சுமி, தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளா் காவியா ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

துணை முதல்வா் மீனாட்சி, வரலாற்றுத் துறை தலைவா் நாஜீமொய்தீன், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேராசிரியா் சீனிவாசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.