இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விழுப்புரம் மாநகராட்சியாக மாற்றப்படும்: அமைச்சா் பொன்முடி வாக்குறுதி

விழுப்புரம் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றப்படும் என மாநில உயா் கல்வித் துறை க.பொன்முடி வாக்குறுதி அளித்தாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றப்படும் என மாநில உயா் கல்வித் துறை க.பொன்முடி வாக்குறுதி அளித்தாா்.

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சா் பொன்முடி இந்த வாக்குறுதியை அளித்தாா்.

பிரசாரத்தின்போது, எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன், மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ், நகரச் செயலா் சக்கரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.