பொறியியல் படிப்புகளில் நிகழாண்டில் தமிழ் பாடங்கள்: அமைச்சா் க.பொன்முடி
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் முதல், இரண்டாம் பருவங்களில் தமிழ்ப் பாடங்கள்அறிமுகப்படுத்தப்படும் என்று மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.









