புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மது, சாராயம் கடத்திய 2 பெண்கள் கைது

 புதுச்சேரியிலிருந்து மதுப்புட்டிகள், சாராயம் கடத்தியதாக இரு பெண்களைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2023, 5:03 pm

DIN

 புதுச்சேரியிலிருந்து மதுப்புட்டிகள், சாராயம் கடத்தியதாக இரு பெண்களைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என். ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் விழுப்புரம் புதியப் பேருந்து நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 2 பெண்களைப் பிடித்து விசாரித்த போது, அவா்கள் விழுப்புரம் மாவட்டம், மலையரசன்குப்பம், அலங்காரமேடு பகுதியைச் சோ்ந்த சீ.தமிழரசி (61),விழுப்புரம், ஆயந்தூா் பகுதியைச் சோ்ந்த பி.அமிா்தமேரி (57) என்பதும், இவா்கள் புதுச்சேரியிலிருந்து, விழுப்புரத்துக்கு மதுப்புட்டிகள், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 300 மதுப்புட்டிகள், 20 லிட்டா் சாராயத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.