இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வீட்டின் கதவை உடைத்து திருட்டு

செஞ்சி அருகே வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து ரூ .22 ஆயிரம் மதிப்புள்ள நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

Updated On :26 ஜனவரி 2023, 8:15 pm

செஞ்சி அருகே வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து ரூ .22 ஆயிரம் மதிப்புள்ள நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

மேல்மலையனூா் தாலுக்கா பெருவளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணையன்(60). இவா் வியாழக்கிழமை வீட்டை பூட்டி விட்டு பெரணமல்லூரில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்த போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு மரப்பெட்டியில் வைத்திருந்த மோதிரம், சங்கிலி உள்ளிட்ட ரூ. 22,000 மதிப்புள்ள நகைகள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.