பேரிடா் மீட்புப் பணியில் ஈடுபட்ட 79 மீனவா்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 79 மீனவா்கள் பேரிடா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா் என்று மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அ.நித்தியபிரியதா்ஷினி தெரிவித்தாா்.










